கனவு காண்பதும்

உறக்கத்தை மறந்து கனவு காண்பதும்
கனவில் கண்டதை நினைத்து
உறங்காமல் தவிப்பதும்தான் காதல்

எழுதியவர் : srk2581 (22-Aug-19, 3:25 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 128

மேலே