அவள் அழகுப் புத்தகம்

நீயோ முத்தகம்
அழகுப் புத்தகம்
மெல்லினம் இடையினம்
யாவிலும் நீ முதலினம்
மேனி மலர் வனம்
வாணி குரல் வளம்
அன்பிலும் முதற் தரம்
பண்பிலும் நிரந்தரம்
உன்முகம் என்னகம்
வாழ்வோமே என் அகம்
அஷ்றப் அலி
நீயோ முத்தகம்
அழகுப் புத்தகம்
மெல்லினம் இடையினம்
யாவிலும் நீ முதலினம்
மேனி மலர் வனம்
வாணி குரல் வளம்
அன்பிலும் முதற் தரம்
பண்பிலும் நிரந்தரம்
உன்முகம் என்னகம்
வாழ்வோமே என் அகம்
அஷ்றப் அலி