இவள் அழகி

பனிமலர் இதழ்கள் கன்னங்கள் மாங்கனி
தனிமகள் நிகரில்லா முத்துவை டூரியம்
அணிகலன் பொறுமை அனைத்திலும் மென்மை
கனிமொழி நீதானடி பெண்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (31-Aug-19, 11:28 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ival azhagi
பார்வை : 329

மேலே