தீர்வு

தீர்வு

சாக்கடையை மூடாமல்
மூக்கை மூடுகின்றன
மூவாயிரம் கைகள்

எழுதியவர் : இளந்தமிழ் இளவரசி (2-Sep-19, 5:46 pm)
சேர்த்தது : இளந்தமிழ் இளவரசி
Tanglish : theervu
பார்வை : 155

மேலே