ச்சீய்

கடைசி சொட்டு தேநீர் பருகும் போது கேட்கிறாள்
"நன்றாக இருக்கிறதா" என்று,
எதை கேட்கிறாள்
புரியவில்லை
தேநீரும் அழகு கேட்கும் நீரும் அழகு என்றேன்,
ச்சீய் என்கிறாள்...

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:04 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 289

மேலே