உன்னிடம் சரண்டைவேன்

உனை கிளர்ந்தெழ செய்திட சொன்னாய்
அதை நிகழ செய்ய
வேண்டியவைகள்
நன்கு நான் அறிவேன் என்றேன்
எப்படி என்றாள்?
உன்னிடம் சரண்டைவேன் என்றேன்

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 9:36 am)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 126

மேலே