தூறலே

என்னை தொட்டு ஒட்டிக்கொள்ள
நினைத்த தூறலே

நீ தொட்டணைப்பது எனக்கு சுகமே
ஆனாலும்

உன் அணைப்பில் நான் காட்சிப் பொருளாக

மாறுவது கூசுகிறது மறைவாக என்னவன் என்னை

அணைக்க காத்திருப்பதால் உனை தொட்டு வழியனுப்பினேன்

நான்..,

எழுதியவர் : நா.சேகர் (12-Sep-19, 9:06 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 60

மேலே