அவர்களால்

ஆர்வமாய் வந்தன
அலைகள் கரைக்கு..

ஆனந்தமாய்ச் சிறுவர்கள்
அலை விளையாட்டில்..

அங்கே கரையில்
அலைபேசியில்
ஆழ்ந்திருக்கும் பெரியவர்கள்..

ஆத்திரத்தில் திரும்பிப் போகும்
அலைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Sep-19, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avargalaal
பார்வை : 55

மேலே