காவியக்காதல் கீதம் பாடும்
கண்ணசைவில் காவியக்காதல் கீதம் பாடும்
புன்னகையில் முல்லை மலர்மெல்ல நடந்து வரும்
விண்ணிலவோ நாணி முகில்திரையில் மறையும்
சின்னயிடை சித்திரமே செந்தமிழ் புத்தகமே
என்னருகில் நீயமர்ந்தால் சொர்க்கம் பூமிக்கு வரும் !