மெல்லக் கொல்கிறாய் என்னை

மெல்லக் கொல்கிறாய்
என்னை
கன்னக்குழிவு தரும்
அழகினில்
கவிதை எழுதும்
விழிகளில்
புன்னகை மெல்லத்தவழும்
இதழ்களில்
நீ
என்னை
மெல்லக்
கொல்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-19, 10:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே