புன்னகையுடனும் பூங்கொத்துடனும்
புன்னகையுடனும்
பூங்கொத்துடனும் வந்தாய்
வாழ்த்திட
இரண்டு பூங்கொத்து
எதற்கு என்றேன்
மீண்டும் சிரித்தாய்
இப்போது வெட்கத்தில் ....
இந்த மூன்றாவதுதான்
என் பிறந்த நாள் பரிசு !
புன்னகையுடனும்
பூங்கொத்துடனும் வந்தாய்
வாழ்த்திட
இரண்டு பூங்கொத்து
எதற்கு என்றேன்
மீண்டும் சிரித்தாய்
இப்போது வெட்கத்தில் ....
இந்த மூன்றாவதுதான்
என் பிறந்த நாள் பரிசு !