வாழ்க்கை

கடன் கொண்டே வந்தேன்
இம்மண்ணில் உயிர்
நிலை கொண்டேன் என்றோ
ஓர் நாள் இறப்பெய்தும்
உடல் கொண்டேன் கொண்டும்
களைப்பாறும் மடியில்
நிழல் இல்லா வறட்சி
பசி என்னும் மாயை பின்
கனவென்னும் இன்பம்
தொடர்ந்தார்போல் வரவே
குடிசைக்குள் கோபுரமாய்
குவிமணலாய் நின்றேன்

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:45 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : vaazhkkai
பார்வை : 238

மேலே