படி

படி
படி
படி

எல்லாத்தையும்
தேடிப் படி

இல்லையென்று கருதி
கல்லாமல்
கல்லாய் இருந்துவிடாதே

இரவல் வாங்கிப் படி


படித்தவன்
படிக்கும் பழக்கத்தை
ஒருபோதும்
நிறுத்தமாட்டான்!

ஆதலால்

படி
படி
படி

இல்லையேல்
இல்லை வெற்றி படி!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Sep-19, 6:57 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : padi
பார்வை : 122

மேலே