எச்சிலை சிறிதளவு விட்டுக்கொடு

உனையென் வார்த்தைகள் இசை வடித்து
தீர்த்தபின்னே
எதனோடுதான் நான் வாழ..
என்வீட்டு உறிதாழியில்
உன்னிதழ் பட்ட வெண்ணெய்க்கு
வாழ்க்கைபட்டுபோகிறேன்
நீ உண்ட எச்சிலை சிறிதளவு விட்டுக்கொடு..❤❤

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (24-Sep-19, 3:42 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 103

மேலே