மொழி

இலக்கியங்கள் சொன்ன
காதல்

கண்முன்னே நிழலாட

இலக்கணமில்லா மௌன
மொழியில் உன்

உதடுகள் உறவாடாது
உறைந்து நிற்க

கண்கள் பேசும்மொழி
பார்த்துவிட்டு

எழுதியவர் : நா.சேகர் (24-Sep-19, 8:29 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mozhi
பார்வை : 148

மேலே