நவநாகரிக காதல்

நான் மனம் என துவங்கி

காதல் என முடித்தேன் !

அவன் உடல் என துவங்கி

காமம் என முடிந்தது !

எழுதியவர் : க.பாண்டியன் (26-Sep-19, 5:41 pm)
சேர்த்தது : துகிபாண்டி
பார்வை : 52

மேலே