நிரந்தரமான கைதி

நீயும் கைதிதான்

விழியை சாட்சியாக்கி
என்னை இரையாக்கி
என் இதய சிறையில் புகுந்தமையால்
அதில் கனவுகள் ஒன்று
உன் கனவை விழியாக்குவது !

எழுதியவர் : கவின்குமார் (27-Sep-19, 8:30 am)
சேர்த்தது : கவின்குமார்
பார்வை : 185

மேலே