பொழுது

விடியும் ஒவ்வொரு நொடியும்
நிறைந்து கொண்டிருக்கின்றது
வேலைப்பழுக்களால்....
நிறைவான நாளை நிரப்புகிறது
என்னும் நனவிலி கனவில்.....
........
26.புரட்டாதி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (27-Sep-19, 8:44 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : pozhuthu
பார்வை : 817

மேலே