பிறைசூடன்

பிறைசூடன்

சிவனுக்கும் நிலவுக்கும்
என்றும் உள்ளது பிணைப்பு!

சிவனின் தலைமேல் நிலவு
நின்று தரும் வனப்பு!

இஸ்ரோ சிவனின் தலைக்குள்
என்றும் நிலவின் நினைப்பு!

இந்த சிவனுக்கு கைகொடுப்பது
ஆதி சிவனின் பொறுப்பு!

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 3:31 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 40

மேலே