கனவுகள்
கனவுகள் எல்லாம் கனவாய்ப்
போனால்
எண்ணங்கள் எல்லாம் முடமாய்ப்
போகும்
எண்ணங்கள் ஏதும் இல்லாது
போனால்
பலவண்ணங்கள் இங்கு ஒளிராதுப்
போகும்
வண்ணங்கள் எல்லாம் ஒளிஇழந்துப்
போனால்
வாழ்கை என்பதே கேள்விக்குறியாகும்
வாழ்கையென்பதே கேள்வியானால்
உயிர்பிறப்பு என்ன ஆகும்