நீ....

அமைதியான பாதையென்று
எதுவுமில்லை. நீ,
சலனத்தோடு புறப்படுகையில்...

எழுதியவர் : வென்றான் (10-Sep-11, 6:48 pm)
பார்வை : 604

மேலே