என்னில் உள்ளவை
என்னில் உள்ளவை
கேள்வி!
உன்னில் உள்ளவை
பதில்!
காதல் ?
நான்தான்!
துரோகம்?
நான் செய்ய வில்லை!
கண்ணிற்?
எனது!
நினைவு?
உனது!
கனவு ?
நான்!
உறவு?
நீ !
பிரிவு?
எனக்கு இல்லை!
சோகம்?
உனக்கு மட்டும்!
பாசம் ?
நான் வைப்பேன்!
நேசம் ?
நீ தந்தாய் !
உயிர் ?
நீ கொடு
உடல் ?
நான் கொடுப்பேன்!