விந்தை...
கடவுள் மனிதனை
படைத்தான் தவறு....
மனிதன்தான்
கடவுளை படைக்கின்றான்...
சிலையாகவும்,
மண் பொம்மையாகவும்.......
கடவுள் மனிதனை
படைத்தான் தவறு....
மனிதன்தான்
கடவுளை படைக்கின்றான்...
சிலையாகவும்,
மண் பொம்மையாகவும்.......