பார்வைகள் பலவிதம்

எத்தனை முறை தோற்றாலும்

உன் முயற்சியின் தேடலை

உன் பார்வையில்

நான் என்றும்

காண்கிறேன்..

எழுதியவர் : senthilprabhu (6-Oct-19, 1:05 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 107

மேலே