கர்ணன்

நாண் ஏத்தும்
வில்லாளன் அவன்!
நானிலம் ஏத்தும்
வள்ளலும் அவன்!

ஆயினும்
செல்லா நாணயம் என
ஆனானோ?!

நாணயமற்றவனுக்கு
நாணயமாய்
இருந்ததால்.....

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 9:42 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 57

மேலே