காற்று

காற்று

காற்றை உணரா உயிரே இல்லை!
காற்றின் முடிவே உயிரின் எல்லை!

ஓட்டையில் நுழைந்து இசையாய் மயக்கும்!
ஓட்டமாய் இருந்து உயிரை இயக்கும்!

ஆழ்ந்தமூச்சால் காற்றை ஏற்று
காற்றின் மாண்பை
தினமும் போற்று!

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 9:51 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : kaatru
பார்வை : 48

மேலே