“ஆடுறதுதான்னா பெஷன்” - ஓய்வின் நகைச்சுவை 238

“ஆடுறதுதான்னா பெஷன்”
ஓய்வின் நகைச்சுவை: 238

கணவன்: என்னடி! தீடிரென்று இப்படி ஆடின்டிருக்கே!!

மனைவி: நீங்கதான் இன்னைக்கு ஆடி தள்ளுபடியில் புது பிரிட்ஜ் வாங்கித் தர்றதாக சொன்னீங்களே

கணவன்: அதுக்கும் ஆடுறதுக்கும் என்னடி சம்பந்- தம்?

மனைவி: என்ன அநியாயம்? பிரிட்ஜ் விக்கறவா ஆடிண்டு வாங்கோ வாங்கோனு கூப்பிடுறப்போ வாங்கிறவா ஆடினா என்ன தப்பு? வேணும்னா பணம் கொடுக்கிற நீங்களும் ஆடுங்கோ! யாரு வேணாம்னு சொன்னா? எல்லாவற்றிக்கும் ஆடுறதுதான்னா பெஷன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (14-Oct-19, 9:26 am)
பார்வை : 78

சிறந்த நகைச்சுவைகள்

மேலே