கண் மொழி

உன் இதழ் என்ற அரங்கத்தில்
நா என்ற நாட்டியக்காரியை வரவிடாமல்
வார்த்தைகள் வஞ்சித்ததால்
உன் கண்கள்தானே என்னிடம் பேசின.

எழுதியவர் : யேசுராஜ் (15-Oct-19, 6:24 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : kan mozhi
பார்வை : 133

மேலே