சல்லி - இங்க வாம்மா - குறுங்கதை

சல்லி, இங்க வாம்மா.
@@@@@
யாரைடா நண்பா 'சல்லி'ன்னு கூப்பிட்டேன். உன் மகள் பேரு சல்லியா?
@@@@@@
ஆமாண்டா. இது நான் வேலை பாக்கிற ஃபின்லாந்தில 'சல்லி'ங்கிற பேரு நம்ம ஊரு 'பிரியா' மாதிரி.
தெருவுக்கு ஒரு 'பிரியா' இருக்கிற மாதிரி ஃபின்லாந்தில தெருவுக்கு ஒரு 'சல்லி'டா..
@###@@@
தமிழ்ல சல்விக்காசு. உதவாக்கரை பயல்களை 'சல்லிக்காசுக்கு உதவாத
பசங்க'னு சொல்வாங்க.
@@@@@@@
அது கெடக்குது விடுடா. எங்க சல்லி தங்கம்டா, தங்கம். சல்லிங்கிற பேருக்கு அங்க தனிமரியாதைடா.
@@#@
சரிடா நண்பா.
■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Salli = noble lady,, princess. Finnish, English, Indian origin

எழுதியவர் : மலர் (16-Oct-19, 1:25 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 88

மேலே