சிறப்பு பேருந்து

தமிழகஅரசு
தீபாவளிக்காக சிறப்பு
பேருந்து விடுகிறது....

அரசுக்கு தெரியவில்லை....
நீ எந்த நாளில்,
பயணம் செய்தாலும்....

சாதாரண பேருந்தும்
சிறப்பான பேருந்தாக
இருக்கும் என்று....

எழுதியவர் : }}}} Mr Tamilan {{{{ (18-Oct-19, 12:19 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : sirappu perunthu
பார்வை : 89

மேலே