மழை நேரத்தில்

மழைக்காலத்தில்
மழை நேரத்தில்
உன் மௌனங்கள் தகுமோ

நீர் வழிந்திடும் நெஞ்சத்தை
நான் ரசிப்பதும் பிழையோ

இந்த நேரத்தில் நிழற்படம்
நீ அனுப்பினால் நம் காதலும்
எடை கூடுதல் சுகமே
என் நெஞ்சமும் அதை தாங்குதல் சுகமே!...

எழுதியவர் : மேகலை (18-Oct-19, 12:21 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : mazhai neratthil
பார்வை : 125

மேலே