நிமிடத்திற்கு நிமிடம்

உன்னை
காதலித்த நாள் முதலாய்....

என் வீட்டின் முழுவதும்
ஒரே பல்லி சத்தம்....

நிமிடத்திற்கு நிமிடம்
நீ நினைவில்
வந்துபோவதால்....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (18-Oct-19, 12:49 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
பார்வை : 125

மேலே