பேய் பிடிக்கும்

பொய் பிடிக்கும்
மெய் பிடிக்கும்
நாளெல்லாம் உனை எண்ணி
மூளைக்குள் ஒரு மூலையில்
பேய் பிடிக்கும்!

எழுதியவர் : புரூனே ரூபன் (18-Oct-19, 12:49 pm)
சேர்த்தது : புரூனே ரூபன்
Tanglish : pei pidikum
பார்வை : 394

மேலே