ஆடியசையும் மலர்கள்

மஞ்சள் நிறவானில் செங்கதிர் சென்றிட
மாலைநி லாமுகம் காட்டுது மெல்லவந்து
சோலைக் குயிலினின் மெல்லிசை யில்மகிழ்ந்து
ஆடியசை யும்மலர் கள்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-19, 9:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

மேலே