அழகான மழைக் காலம்

அழகான மழைக்காலம்
மேகம் உதிர்த்த தூவானம்
முத்துக்களாய் என் கூந்தலில் கோர்க்க.....
கதகதப்பான உன் முரட்டு அதரம்
கன்னிவிடாமல் என் இதழை நனைக்க.....
என்னில் வெப்பச் சலனம்...
இதயத்தில் பொழிந்தது மோக மழை.....

எழுதியவர் : வை.அமுதா (22-Oct-19, 9:41 am)
பார்வை : 72

மேலே