காதலால்
இண்டிகேட்டர் போட்டு
லெஃப்ட் ரயிட் போகாதே
கிண்டி ரேஸ் குதிரையாட்டம்
என்ன ஓடவச்சி பார்க்காதே
பம்பர் லாட்டரியே
Offerராய் வந்துருடி
பம்பிங் ஹார்ட் குள்ள
ஜம்பிங் ஆகுதடி
சுவாசமாய் வந்துரு
என் தேசமாய் உன்னை பார்க்கிறேன்
நேசங்கள் பொழிந்திடு ஒருமுறை
அன்பில் நனைகிறேன் உயிர் விடும்வரை
BY ABCK