பிரார்திப்போம்

தொடர் போராட்டாமாய்
ஆழ்துளைக் கிணற்றில்

விழுந்த குழந்தையை
காப்பாற்றும் முயற்சி

நமமுடைய அஜாக்கிரதை

இனிக்கவில்லை தீபாவளி

இதயம் முழுக்க ஒரேவலி

இறைவனிடம் இறைஞ்சி
கேட்போம்

மீட்கப்பட வேண்டும் அந்த
பிள்ளை என்று..,

எழுதியவர் : நா.சேகர் (26-Oct-19, 3:11 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 78

மேலே