தீபாவளி

வார்த்தைகளில் ஒளி ஏந்தி
வர்ணமதாய் மொழி கொண்டு
எட்டுத்திக்கும் ஒலிக்க
வட துருவத்திலிருந்து
ஓர் வாழ்த்து மடல்
தித்திக்கும் இனிய தீபாவளி
நல் வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : யோகராணி கணேசன் (26-Oct-19, 11:34 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : theebavali
பார்வை : 6076

மேலே