வா மகனே...!

வென்றுபுவி தன்னைநீ

    வெள்ளைவான் காணும்முன்

கொன்று வெளிவாடா

    கோமகனே -- இன்றுந்தன்

கோலத்தைக் காணா

    கொடும்பாவி தைய்வமெல்லாஞ்

சீலத்தில் ஏன்இனியும் (ச்)சீ.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (28-Oct-19, 6:48 pm)
பார்வை : 52

மேலே