சுஜித் ஸ்வீட்

இளம் தளிர்
ஆழ் குழி
மரணத்தின் மடியோ
சுஜித் ஸ்வீட் உனக்கு ?
கருணை
அகராதியில்
பொருளற்றுப் போனதே !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-19, 11:13 pm)
பார்வை : 55

மேலே