காதல் சொல்ல வந்தேன் -5

காதல் சொல்ல வந்தேன்-5

மறைவிடம் தேடி மடிதன்னில்
சாய்ந்து

உணர்ச்சிகள் கொந்தளிக்க
உதடுகள் கவ்வி

நிலைகொள்ளாத உடல் உரசி
உஷ்ணம்

கைகோர்க்க மெல்ல நீ விலகி

கைய்யோடு கைகோர்த்து என்
தவிப்பை

எனக்கு உணர்த்தி ஆறுதலாய்
அவசரம்

வேண்டாம் என தலைகோதி
மந்திர

உச்சாடனம் ஏதும் இன்றி என்
மதியை

கட்டுப்படுத்தும் உன் வித்தைக்கு
நான் கட்டுப்படுவேன்

ஏன் என்றால் எனக்கு உன்னை
ரொம்பப் பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (31-Oct-19, 8:43 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 177

மேலே