நிகழ்காலம்

உடையாத வெண் முட்டை நாம்-அதில்
மஞ்சற்கரு நீ
வெள்ளைக்கரு நான்- உன்னை
புரியவும் முடியவில்லை
பிரியவும் முடியவில்லை!

எழுதியவர் : யோகராணி கணேசன் (4-Nov-19, 11:14 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : nikalkaalam
பார்வை : 722

மேலே