மணம்

வசதியானவனை பார்த்து பழகிவிட்டோம்
வரியேரின் வாசனை நுகராமல்,
கஸ்தூரி மணம் அரிய
ஏழையின் வாடை அறியாமல் ஆகாது!

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (5-Nov-19, 9:23 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 105

மேலே