என் துணை

என் துணை

அம்மாவும்
வேலைக்கு செல்கிறாள்
அப்பாவிற்கு இணையாய் ...

பொம்மை நாய்க்குட்டியே
எனக்கு
எப்போதும் துணையாய்...

எழுதியவர் : Usharanikannabiran (5-Nov-19, 3:44 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : en thunai
பார்வை : 101

மேலே