துணை

துணை

தும்பிக்கையான் துணை என்பான் ஒருநாள்!
அம்பிகையே துணை என்பான் ஒருநாள்!
எம்பெருமான் துணை என்பான் ஒருநாள்!
நம்பிக்கையே துணை என்பதை அறியாதான்!

எழுதியவர் : Usharanikannabiran (5-Nov-19, 3:54 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : thunai
பார்வை : 128

மேலே