ஆசை

என் ஆசைகள் எல்லாம் தயங்காமல் உன்னிடம் சொல் என்கிறாய் .!

என்னுயிரே !

உன் கரம் பிடித்துவிட்டால் போதுமடி என் ஆசைகள் நிறைவேறி விடும் . . .!

எழுதியவர் : முஹம்மது உதுமான் (5-Nov-19, 8:26 pm)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : aasai
பார்வை : 201

மேலே