அவள் கேட்டது
உன்னிடம் ஒன்று கேட்பேன் தருவாயா அன்பே
என்று அவள் ........
என்ன வேண்டும் கேட்பாய் என் மாங்கனியே
என்று நான்......
அவள் கேட்டாள், ' நான் கேட்பதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான் என்னவனே.... அது உன் நெஞ்சை
கொஞ்சம் எனக்கு கிள்ளித்தருவாயா ....?
அதற்கு நான் ......' ஐயோ, இதை நான் எப்படித்தருவேனடி
என் கண்மணியே..... ' என்று கூறி நான் தயங்க
அவள்.... கொஞ்சம் சிணுங்கி ....' ஏன் நீ
தயங்குகிறாய் என்னவனே, உன் நெஞ்சத்தை ...
வேறு எங்காவது ......
அதற்கு நான்....' அடி பைத்தியக்காரி, எப்படி என்