யாவும் நீயடி

மதியாய் அவள்முகம் பூஞ்சோலை நறுமணம்
நதிபோல் பொங்கும் அழகு நீரோட்டம்
கதியே நீயென நினைக்கும் மந்தாரையே
விதிசெய்வோமே வாழ்வினில் வா


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (6-Nov-19, 12:20 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : yaavum neeyadi
பார்வை : 471

மேலே