தேடல்

என் ஆசைகளுக்கு
நான் வைத்த
முற்றுப்புள்ளி
யாவும்
கற்பனையே
என்று...

எழுதியவர் : அனிதா (11-Nov-19, 3:22 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : thedal
பார்வை : 75

மேலே