காதல்

தேனும் இனிப்பும்
சேர்ந்த சுவைதான்
சிலர் காதல்

பாகற்காய் போல்
கசக்கிறதும்
புளியங்காய் போல்
புளிக்கிறது
சிலருடைய காதல்


பழம் புளித்தாலும்
காதல் இனிக்கும் .............?

எழுதியவர் : இ க நி (13-Nov-19, 8:47 pm)
Tanglish : kaadhal
பார்வை : 65

மேலே